ஹற்றன் பிரதான தபால் நிலையத்துக்கு தற்காலிக பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹற்றன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபால் நிலையத்தில் பணிப்புரிந்த 2 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...

Read moreDetails

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதியில்...

Read moreDetails

முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த...

Read moreDetails

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக்...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட பிரார்த்தனைகள்!

தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து...

Read moreDetails

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

நுவரெலியாவில் 4 மாத குழந்தை மற்றும் 7 வயது சிறுவன் உட்பட 9 பேருக்கு கொரோனா

நுவரெலியா- பொகவந்தலாவ கிவ் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார். இதில் 4மாத...

Read moreDetails

தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற...

Read moreDetails

ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறுகிறது- ஜீவன்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில்...

Read moreDetails

நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்த தந்தை – மகனின் சடலங்கள் கண்டெடுப்பு!

பதுளையின் ஹல்துமுல்ல பகுதியில் வெலிஓயாவில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று வெலிஓயாவில் நீராடிக் கொண்டிருந்த...

Read moreDetails
Page 50 of 51 1 49 50 51
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist