தியத்தலாவ பகுதியில் உள்ள ரயில் பாதையில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் போக்குவரத்தை நாடியுள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2021 Athavan Media, All rights reserved.