தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற...

Read moreDetails

ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறுகிறது- ஜீவன்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில்...

Read moreDetails

நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்த தந்தை – மகனின் சடலங்கள் கண்டெடுப்பு!

பதுளையின் ஹல்துமுல்ல பகுதியில் வெலிஓயாவில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று வெலிஓயாவில் நீராடிக் கொண்டிருந்த...

Read moreDetails

பதுளையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

பதுளை – கந்தகெட்டிய – போபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தமை காரணமாகவே நேற்று(வியாழக்கிழமை) மாலை...

Read moreDetails

மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு- இருவர் மீட்பு!

தலவாக்கலை, அக்கரப்பத்தனை பிரதேசத்தின் வோல்புறுக் பகுதியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

Read moreDetails

ஸ்ரீ சண்முகநாதன் இந்து கோவில் மீண்டும் திறக்கப்படுகின்றது!

மஸ்கெலியாவிலுள்ள ஸ்ரீ சண்முகநாதன் இந்து கோவில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த கோவில் மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில்...

Read moreDetails

கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்...

Read moreDetails

15 உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து: மக்கள் பங்கேற்று அஞ்சலி!

பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்தப் பெருந்துயர் சம்பவமானது...

Read moreDetails

பதுளை- பசறை வீதியில் பேருந்து விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின்...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

நுவரெலியாவின் திம்புள்ள-பத்தன பகுதியில் தாயும் மகளும் இணைந்து பெண்ணொருவரை கொலைசெய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுக்கு இருந்த இரண்டாவது மனைவியையே, முதலாவது மனைவி அவரது மகளுடன் இணைந்து கூரிய...

Read moreDetails
Page 52 of 53 1 51 52 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist