இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர்...
Read moreDetailshttps://twitter.com/i/status/1702217328493273419யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில்...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும்,...
Read moreDetailsயாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால்...
Read moreDetailsயாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த...
Read moreDetailsவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ...
Read moreDetailsயாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட சன நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் நல்லூர்...
Read moreDetailsயாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.