முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளனர். கரவெட்டியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவர், நேற்று (சனிக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். இவர் சிறுநீரக நோயினால்...
Read moreDetailsபருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை முனியப்பர்...
Read moreDetailsதவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreDetailsயுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
Read moreDetailsகொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 31ஆம் திகதி பொலிஸ் என தம்மை அடையாளப்படுத்திய ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71...
Read moreDetailsகல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த...
Read moreDetailsயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.