முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான  மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கஞ்சாவை திருடி விற்றதாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு...

Read moreDetails

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில்...

Read moreDetails

திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலணி பகுதியில் உள்ள...

Read moreDetails

வாள் ஒன்றினை வாயில் வைத்து காணொளி வெளியிட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச்...

Read moreDetails

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு!

யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண...

Read moreDetails

காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம்,  அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன்...

Read moreDetails

மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்

யாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஒருவரை...

Read moreDetails

பயணத்தடை காலத்தில் கொண்டாட்டங்கள் – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பயணத்தடை அமுலிலுள்ள போது, அதனை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தையை தொட்டிலில் ஈடுபடும் நிகழ்வு நடத்தியவர்கள் மற்றும் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் என சுமார்...

Read moreDetails

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

Read moreDetails
Page 324 of 350 1 323 324 325 350
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist