முல்லைத்தீவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் மரணம்! 05 இராணுவ வீரர்கள் கைது!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞனின்...

Read moreDetails

முல்லைதீவில் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு – நீதியான விசாரணை வேண்டும்!

முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட...

Read moreDetails

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம்(26) வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள்...

Read moreDetails

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4)...

Read moreDetails

மாத்தளன் பாடசாலையில் பெற்றோர்கள் , மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மு.மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரச தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 08 மாத காலமாக அதிபர் இல்லாமையினால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read moreDetails

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன்...

Read moreDetails

வற்றாப்பளை கோயில் திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து !

வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம் முழுவதும் விசேட போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 3 of 33 1 2 3 4 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist