மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
2026-10-17
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை அவரது தாயார் முன்னிலையில் நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து தாக்கிய சம்பவம் தொடர்பில் 20 பேர் கொண்ட கும்பலைப் கோப்பாய் பொலிஸார் தேடி வருகின்றனர்....
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுள்ளது அத்துடன் அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த வயது 04 எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த...
Read moreDetailsஅஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு சென்று தகவல் பதிவு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு மன்னார் மாவட்ட அனர்த்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்திற்கு...
Read moreDetailsவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக...
Read moreDetailsயாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...
Read moreDetailsஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.