வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

Read more

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15...

Read more

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக...

Read more

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும்...

Read more

புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம...

Read more

மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ்.இந்தியத் துணைத்தூதுவருடன் சந்திப்பு

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் யாழ்.இந்திய துணைத்தூதுவரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.இந்திய துணைத்தூதுவராலயத்தில்...

Read more

கிளிநொச்சியில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்கள், பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக...

Read more

யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக  இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்...

Read more

வரலாற்றின் முதல் தடவையாக செங்கோலுடன் ஆரம்பமான யாழ்.மாநகரசபையின் அமர்வு

வரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண...

Read more

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்- காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து...

Read more
Page 3 of 131 1 2 3 4 131
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist