எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26) வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண...
Read moreDetails”பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாதுயென” யாழ்ப்பாண உதவி பொலிஸ்அத்தியட்சகர் ஜாரூல் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(26) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...
Read moreDetailsகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsயாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பூஜை வழிபாட்டில், விமான...
Read moreDetailsகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...
Read moreDetailsஇலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...
Read moreDetailsடிப்பர் வாகனமொன்று மோதியதில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.