ஊரடங்கு தளர்வு- அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் தளர்த்தப்பட்டதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் மலையகத்திலுள்ள அரச நிறுவனங்கள்,...

Read moreDetails

யாழில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி- தாளையடி பகுதியில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி...

Read moreDetails

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில்,  கிணறு ஒன்றிலிருந்து சடலமாக   நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்...

Read moreDetails

மன்னாரில் இராணுவத்தினரால் வீதி சோதனை முன்னெடுப்பு

மன்னாரில் இராணுவத்தினர்  திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (புதன் கிழமை) முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி...

Read moreDetails

முல்லை மாவட்டச் செயலாளருக்கு கொரோனா தொற்று!

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா...

Read moreDetails

மன்னாரில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை!

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில்  கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ...

Read moreDetails

வவுனியாவில் தாதியர்கள் அடையாள பணிபகிஸ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள பணிபகிஸ்கரிப்பில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவாக 7 ஆயிரத்து...

Read moreDetails

யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது!

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது....

Read moreDetails
Page 467 of 577 1 466 467 468 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist