யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில்...

Read moreDetails

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்....

Read moreDetails

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத்...

Read moreDetails

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற...

Read moreDetails

தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க...

Read moreDetails

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய தொல்லியல் அகழ்வு: மக்களின் கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று...

Read moreDetails

வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்!

வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21...

Read moreDetails

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு,...

Read moreDetails
Page 673 of 676 1 … 672 673 674 … 676
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist