வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா...

Read moreDetails

வவுனியாவில் பாரவூர்தி விபத்து : இருவர் படுகாயம்!

வவுனியா, பறநாட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து...

Read moreDetails

வவுனியாவில் சிறுவனைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்,...

Read moreDetails

வவுனியாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து : காரணம் வெளியானது!

வவுனியா, நகரில் அமைந்துள்ள உணவமொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால், குறித்த உணவகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. வவுனியா - கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு...

Read moreDetails

வவுனியாவில் கடுகதி புகையிரதம் விபத்து : சேவைகள் பாதிப்பு?

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து...

Read moreDetails

வவுனியாவில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர்...

Read moreDetails

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப்  பொலிஸார் மீது மோட்டார் சைக்கியொன்று மோதிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார் ...

Read moreDetails

செட்டிக்குளத்திற்கு இரவு நேர பயணம் ஆபத்தானது!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

Read moreDetails

வவுனியாவில் கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல் : நகரசபை விசேட நடவடிக்கை!

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு...

Read moreDetails
Page 33 of 66 1 32 33 34 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist