8 ஆம் திகதியில் இருந்து மனைவியைக் காணவில்லை!

"கடந்த 8 ஆம் திகதியில் இருந்து தனது மனைவியைக் காணவில்லை" என நபரொருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி என்ற...

Read moreDetails

தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு!

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில்...

Read moreDetails

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச்  சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் எனவும்,...

Read moreDetails

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன குழு வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு இன்று விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங்...

Read moreDetails

வவுனியாவில் பரபரப்பு ……

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளிற்கு எதிராக வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை தமிழரசுக்கட்சியினரால் வவுனியா பழைய...

Read moreDetails

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது....

Read moreDetails

முடங்கியது வவுனியா

காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....

Read moreDetails

பிரதமர் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) குறித்த...

Read moreDetails

வீதியை திருத்தித் தருமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட இன்று பேரணியொன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம்...

Read moreDetails

பாதசாரிக் கடவையில் மின்சார சபை ஊழியர் மரணம்!

வவுனியாவில், பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி கடவையில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வானொன்று மோதியமையே...

Read moreDetails
Page 32 of 71 1 31 32 33 71
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist