• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் 187 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/24
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22)  வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த பொது நோக்கு மண்டபத்திலேயே  குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சிங்கப்பூரில் அமைந்துள்ள மகாகருண பௌத்த அமைப்பின் நிதி உதவியில் 62 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பணம் என்பனவும், 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், 65 குடும்பங்களுக்கு தேவையான வாழ்வாதாரப் பொருட்கள் என்பனவும்  இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தேசிய கீதம் மற்றும் சிங்கப்பூர் தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த 15 இற்கும் மேற்பட்ட பௌத்த சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, மதத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 86 மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் குறித்த அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சிங்கப்பூர்வவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா

Next Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

Related Posts

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கை

2025-06-16
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
ஆசிரியர் தெரிவு

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-16
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!
இந்தியா

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு சொந்தமான வாகனங்கள் விற்பனைக்கு!

தம்புள்ளை பிரதேச சபையின் 06 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநீக்கம்!
இலங்கை

தம்புள்ளை பிரதேச சபையின் 06 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநீக்கம்!

2025-06-16
Next Post
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

மன்னாரில் வறட்சியால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சந்திரயான்-03 தொடர்பில்  இஸ்ரோவின்  அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

0
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

0
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

0
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

0
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

0
IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

2025-06-16
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

2025-06-16
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-16
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

2025-06-16

Recent News

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

2025-06-16
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

2025-06-16
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.