களுத்துறை, மொறொந்துடுவ- பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது...
Read moreDetailsபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை...
Read moreDetails200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து...
Read moreDetailsநலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை...
Read moreDetailsதென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். தென் கொரியாவின் ஊழல்...
Read moreDetailsபுத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands...
Read moreDetailsஎதிர்காலத்தில் மாணவர்களை நிபுணத்துவம் மிக்கவர்களாக மாற்றுவதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...
Read moreDetailsபொருளாதார மாற்றச் சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் ஆகியன சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.