மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!
2025-12-29
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் யுபnèள ஊயடடயஅயசன இடம் வலியுறுத்தியள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம்...
Read moreDetailsஇந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமாகியுளார். இந்தோனேசிய...
Read moreDetails3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து...
Read moreDetails”முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது” என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல்...
Read moreDetailsமுன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி...
Read moreDetailsஎதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தனது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால்...
Read moreDetailsயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetailsநாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.