இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும்...
Read moreDetailsயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ் நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜூலை...
Read moreDetails1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்கு எதிராக மூன்று தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் இன்றையதினம்...
Read moreDetails2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreDetails7 பேரைப் பலியெடுத்த தியத்தலாவ கார் பந்தய விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று...
Read moreDetailsஅமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை...
Read moreDetailsஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு...
Read moreDetailsநாட்டில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே...
Read moreDetailsஅதிபர், ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இது குறித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.