இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன்...
Read moreDetailsயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது....
Read moreDetailsமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு சென்ற குறித்த...
Read moreDetailsகரந்தெனிய, திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், குறித்த முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவமொன்று நேற்று...
Read moreDetailsஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் ஆசிய பசுபிக் மற்றும் அமெரிக்கா பிராந்திய பணிப்பாளர் மேத்யூ ஹெட்ஜஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் குறித்த சந்திப்பு...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனித்துவிடப்பட்டுவிடுவார்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்....
Read moreDetailsகுறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. இந் நிலையில், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தாங்கள்...
Read moreDetailsவவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ். நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மகா சிவராத்திரி தினமான கடந்த...
Read moreDetailsயுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று முதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.