இலங்கை

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஐயம்!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த தூதுக்குழுவினர் நேற்றிரவு ஈரான் விமான...

Read moreDetails

சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை விவகாரம்: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு...

Read moreDetails

மன்னார்- நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில், உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரை...

Read moreDetails

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சுண்ணாம்புசூளை வீதியின் திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை...

Read moreDetails

சரத் பொன்சேகா – ரணில், டயானா கமகே வீட்டில் இரகசியச் சந்திப்பு? : எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு!

சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஆராச்சிக்கட்டுவ பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார்...

Read moreDetails

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பில் தகவல்!

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்க சுகாதார...

Read moreDetails

நாட்டில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

”நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக” சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் சமால் சஞ்சீவ...

Read moreDetails

அரசாங்கத்தின் ஆயுட்காலம் இவ்வருடத்துடன் முடிந்து விடும் : சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல,...

Read moreDetails

சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி...

Read moreDetails
Page 1518 of 4492 1 1,517 1,518 1,519 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist