• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பில் தகவல்!

Rahul by Rahul
2024/02/19
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்க சுகாதார அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட ஸ்கேன் இயந்திரம் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் வைக்கப்பட வேண்டும் எனினும் விமான நிலைய களஞ்சியசாலைகளில் அவ்வாறான நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே என சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இயந்திரத்தின் செயற்பாடு பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் CT ஸ்கேன் இயந்திரம் 18 வருடங்கள் பழைமையானது எனவே குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: CT scanHospitallkaMataranewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல்!

Next Post

ஆராச்சிக்கட்டுவ பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

Related Posts

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!
இலங்கை

2026-09-20
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-20
தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!

2026-09-20
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

2026-09-19

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!
இலங்கை

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
Next Post
ஆராச்சிக்கட்டுவ பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

ஆராச்சிக்கட்டுவ பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

சரத் பொன்சேகா – ரணில், டயானா கமகே வீட்டில் இரகசியச் சந்திப்பு? : எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு!

சரத் பொன்சேகா - ரணில், டயானா கமகே வீட்டில் இரகசியச் சந்திப்பு? : எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!

தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!

0
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

0
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

0
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-20
தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!

தென்மேற்கு மழை மீண்டும் தீவிரம்: மக்கள் அவதானம்!

2026-09-20
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

2026-09-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

2026-09-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.