இலங்கை

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம்

வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா...

Read more

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையிலுள்ள கொரோனா விடுதியில் சிகிச்சைப் பெற்றுவந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி- கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான இவரை, சுகவீனம் காரணமாக...

Read more

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு...

Read more

காற்றில் பரவும் கொரோனா – வியட்நாம் சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார...

Read more

கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!

நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த தோட்டத்தில் ...

Read more

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும்

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு...

Read more

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களுக்கு நாவிதன்வெளியில் பீ.சீ.ஆர்.பரிசோதனை

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கு  பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன்...

Read more

மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில், மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம்  இன்று (திங்கட்கிழமை) அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை...

Read more

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில்...

Read more

உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள் ஆதங்கம்

நாட்டில் பயணத்தடை தொடர்ந்து நடைமுறையில் உள்ளமையினால் கையில் பணமின்றி உணவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா- ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம்...

Read more
Page 1856 of 2082 1 1,855 1,856 1,857 2,082
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist