ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு
2026-01-15
இன்று மாலை இடியுடன் கூடிய மழை
2026-01-15
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான...
Read moreDetails13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் தரப்புக்குள்ளேயே இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே ஜனாதிபதி முற்படுகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்....
Read moreDetails13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது...
Read moreDetails13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
Read moreDetailsசமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும்...
Read moreDetailsமலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ...
Read moreDetailsமின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கப் போவதில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி...
Read moreDetailsபயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை...
Read moreDetailsகொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.