இலங்கை

பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து இன்று விவாதிக்கிறது அமைச்சரவை !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அமைச்சரவைப் பத்திரங்கள்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது- மத்திய வங்கியின் ஆளுநர்

பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் விரும்பத்தகாத கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

2023 வரவு செலவுத் திட்டம் : 6 ஆம் நாள் விவாதம் இன்று

2023 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாததிற்காக நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

Read moreDetails

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாழமுக்கம் – மழை மற்றும் காற்றுக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளதாகவும் அது படிப்படியாக வலுவிழந்து...

Read moreDetails

உடனடியாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் – அனுர

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வுகளை வழங்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் பாரிய சுமைகளை...

Read moreDetails

மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் : புத்தகத்தை ஜனவரியில் வெளியிடுகின்றார் மைத்திரி

எதிர்வரும் ஜனவரி மாதம் தான் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல்...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை: தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த...

Read moreDetails

இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு -யுனிசெப்

இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப்பின் (UNICEF) அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் 22 இலட்சம்...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான...

Read moreDetails

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க...

Read moreDetails
Page 2654 of 4495 1 2,653 2,654 2,655 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist