இலங்கை

தவறுகளா?  தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்!

  கச்சதீவு ஒப்பந்தம்   1974 கச்சதீவு  தொடர்பான ஒப்பந்தம்  இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு...

Read more

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி – ஆசிய அபிவிருத்தி வங்கி

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான...

Read more

மட்டக்களப்பு- மாமாங்கத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு-  மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர்...

Read more

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை மின் துண்டிப்பு குறித்து...

Read more

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை

இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்...

Read more

எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 பேர் கைது

எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 2ஆம் கட்ட தடுப்பூசிகள்...

Read more

யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில்...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த...

Read more

மலையகத்தில் அடைமழை: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான...

Read more
Page 3329 of 3676 1 3,328 3,329 3,330 3,676
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist