இலங்கை

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம்...

Read more

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து...

Read more

முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி...

Read more

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்துவைப்பு

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று(புதன்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக...

Read more

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் நாளை விடுதலை!

பல ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்...

Read more

நாய் போல குரைப்பதை நிறுத்தவும்: சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ்...

Read more

இலங்கைக்கு ஜூலையில் 78 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள்!

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு...

Read more

மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று (புதன்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. பிரதேச மக்கள் அறிவித்ததனைத்...

Read more

நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

தகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை)காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது...

Read more

கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்

கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more
Page 3382 of 3681 1 3,381 3,382 3,383 3,681
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist