இலங்கை

சினோபோர்ம் தடுப்பூசியின் மேலும் ஒருதொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

சினோபோர்ம் தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இன்று(புதன்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் பீஜிங்கிலிருந்து அதிகாலை 5.02 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது....

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை...

Read more

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த 1,000 ரூபாய் கட்டணத்தை...

Read more

இலங்கையில் முதற்தடவையாக ஒரேநாள் கொரோனா உயிரிழப்பு 50ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read more

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த விசமிகள்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ். - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. குறித்த,...

Read more

நாட்டில் கொரோனா பாதிப்பு 110,000ஐ கடந்தது!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 637 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 45 பேர் வெளிநாடுகளில்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 214 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 214...

Read more

கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள்...

Read more

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

மருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த...

Read more

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில்...

Read more
Page 3419 of 3673 1 3,418 3,419 3,420 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist