இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை

பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பரவிய சில புகைப்படங்களை...

Read more

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து விசேட கலந்துரையாடல் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை...

Read more

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகிறது – சிறிதரன்

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read more

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என...

Read more

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் கொரோனா நிலைமை குறித்து இராணுவத் தளபதி ஆய்வு...

Read more

பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார...

Read more

தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி!

தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்...

Read more

விசேட விடுமுறை இன்று – வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தால் இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச...

Read more

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து இன்று ( திங்கட்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்கள்- அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் புதிதாக மேலும் 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள...

Read more
Page 3597 of 3682 1 3,596 3,597 3,598 3,682
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist