இலங்கை

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்...

Read more

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read more

கிளிநொச்சியில் ”ஆறுகளை காத்திடுவோம்” தேசிய வேலைத்திட்டம்!

சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ”ஆறுகளை காத்திடுவோம்.” தேசிய வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண...

Read more

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...

Read more

யாழில் கொரோனா தொற்றினால் 63 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ...

Read more

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

அரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்  எதிர்க்கட்சி தலைவருமான சஜித்...

Read more

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் – ஜனாதிபதி

தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, ​​அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...

Read more

இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் – அங்கஜன்

இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,  நாடாளுமன்ற...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87...

Read more

மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது!

மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பின்...

Read more
Page 3656 of 3673 1 3,655 3,656 3,657 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist