இலங்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 354 கொரோனா நோயாளர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

Read more

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழா!

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று...

Read more

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயம்...

Read more

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வவுணதீவு, காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியினை வைத்திருந்த விவசாயி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று...

Read more

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!

சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது. உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் என்ற தொனிப்பொருளில் குறித்த...

Read more

நாட்டில் 90 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா – சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே  குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை...

Read more

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்...

Read more

ஜனாதிபதிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் தொலைபேசியூடாக இடம்பெற்றதாக இஸ்லாமிய...

Read more

ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், இன்று...

Read more
Page 3659 of 3673 1 3,658 3,659 3,660 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist