இலங்கை

மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ !!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும்...

Read moreDetails

யுவதியை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த குழு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை வழிமறித்த இனந்தெரியாத குழுவொன்று, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது....

Read moreDetails

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல– லலித் வீரதுங்க

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும், அவை எதிர்வரும் ஜீன் மற்றும் ஜுலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான...

Read moreDetails

ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

யாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்...

Read moreDetails

புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல், கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை...

Read moreDetails

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள்...

Read moreDetails

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails

ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரை...

Read moreDetails

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர்...

Read moreDetails
Page 3664 of 3781 1 3,663 3,664 3,665 3,781
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist