இலங்கை

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் – பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியீடு

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பான பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளன. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து இளைஞன் கைது!

வவுனியா  உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன் நேற்று(புதன்கிழமை) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய...

Read moreDetails

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அறிவிப்பு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் பிணையில் விடுதலை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள்...

Read moreDetails

பல சிரமங்களுக்கு மத்தியில் சீனாவில் இருந்து தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன – அரசாங்கம்

சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு...

Read moreDetails

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, (80 வயது) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை)...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அமெரிக்க உயர்ஸ்தானிகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை  அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு...

Read moreDetails

கொரோனாவால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை...

Read moreDetails
Page 3718 of 3767 1 3,717 3,718 3,719 3,767
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist