இலங்கை

இலங்கைக்குதான் கச்சத்தீவு சொந்தம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை- விமல்

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. ஆகையால் அதனை இந்தியாவுக்கு ஒருபோதும் தாரைவார்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக,...

Read moreDetails

நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து!

சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி (சி.பி.எஸ்.எல்) மற்றும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப்...

Read moreDetails

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச்...

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்...

Read moreDetails

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்...

Read moreDetails

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

கிளிநொச்சியில் ”ஆறுகளை காத்திடுவோம்” தேசிய வேலைத்திட்டம்!

சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ”ஆறுகளை காத்திடுவோம்.” தேசிய வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண...

Read moreDetails

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...

Read moreDetails
Page 3811 of 3829 1 3,810 3,811 3,812 3,829
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist