மியன்மாரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது