இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக...
Read moreDetailsகரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலய திருவிழாவில் பங்கேற்ற 179...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
Read moreDetailsநிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த நிதி திருத்த சட்டவரைபு சட்டமாக...
Read moreDetailsயாழ்ப்பாணம்- உடுப்பிட்டி, நாலவலடியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய...
Read moreDetailsகொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் சம்பந்தப்பட்ட கடல் பேரழிவைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 307 கடல் வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன. அதன்படி...
Read moreDetailsபொது இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க...
Read moreDetailsஇலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 437,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு தரவுகளின்படி, இதுவரை 7.4 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.