இலங்கை

சமையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு !

சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு...

Read more

தேசிய கொள்முதல் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read more

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் மீண்டும் சேவையில் !!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்கள்...

Read more

பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுனர்கள்...

Read more

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை – அலி சப்ரி

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும், நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட...

Read more

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகை

எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதற்கமைவாக, அரச நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஏற்பாடுகள்...

Read more

யாழில்.ஒருவருக்கு மலேரியா

யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

Read more

25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டினால் பாதிப்பு!

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ இதனைத்...

Read more

பால்மாவின் விலை குறைக்கப்படுகின்றது?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின்...

Read more

பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ...

Read more
Page 876 of 3153 1 875 876 877 3,153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist