பதவிக்கு அச்சுறுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் ஜோன்சன் திட்டம்

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அறிவிப்பை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு முடக்க கட்டுப்பாடுகளின்போது அவரது...

Read moreDetails

தற்காப்புக்காக உக்ரைனுக்கு குறுகிய தூரம் சென்று தாக்கும் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கும் பிரித்தானியா!

ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தற்காப்புக்காக உக்ரைனுக்கு குறுகிய தூரம் சென்று தாக்கும் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கவுள்ளது. ரஷ்யா தனது எல்லையில் சுமார் 100,000 துருப்புக்களை...

Read moreDetails

டெக்சாஸ் ஜெப ஆலய சம்பவம்: இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது!

டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் முக்கிய நபரான...

Read moreDetails

உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

பிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில்...

Read moreDetails

இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய கட்டத்தின் ஒரு பகுதியாக...

Read moreDetails

பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள்...

Read moreDetails

இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் அரசாங்கத்தால் வெளியீடு!

இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்கான திட்டங்கள், அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இயற்கையின் அணுகலை மேம்படுத்துவதையும், காலநிலை மாற்றத்தை கையாள்வதில் நிலப்பரப்புகளை உறுதி செய்வதையும்...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளால் பப்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 16,000 பவுண்டுகள் இழப்பு!

சமீபத்திய சுற்று கொவிட் கட்டுப்பாடுகளின் போது வேல்ஸில் உள்ள பப்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 16,000 பவுண்டுகளை இழந்ததாக வேல்ஷ் பியர் மற்றும் பப் அசோசியேஷன் தலைமை நிர்வாகி...

Read moreDetails

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுகின்றன: முதலமைச்சர் டிரேக்ஃபோர்ட்!

ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்றப்படும் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரான்ஸ்!

பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி பிரான்சுக்குள் நுழைவதற்கு ஒரு கட்டாயக்...

Read moreDetails
Page 202 of 275 1 201 202 203 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist