ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்?

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக்...

Read more

பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட மூன்று வெளிநடப்புகளில் இது...

Read more

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

Read more

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம்...

Read more

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும்...

Read more

மூன்று மில்லியன் மக்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதில் தாமதம்!

மிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில...

Read more

ரப்பர்- பிளாஸ்டிக் தோட்டாக்களால் சிறுவர்கள் கொல்லப்படுவதை பொலிஸ்- இராணுவம் மறைக்கின்றது!

பிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது...

Read more

புனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு ஜோ பைடனுக்கு அழைப்பு!

புனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வடக்கு அயர்லாந்திற்கு முறைப்படி அழைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்....

Read more

பாதுகாப்புச் செலவினங்களை 5 மில்லியன் பவுண்டுகளை அதிகரிக்க பிரித்தானியா தீர்மானம்!

எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை கிட்டத்தட்ட 5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். இன்று...

Read more

புதிய ஊதியச் சலுகை: வேலை நிறுத்தங்களை மீளப்பெற்றது ஆசிரியர் சங்கம்!

வேல்ஸ் அரசாங்கம் புதிய ஊதியச் சலுகையை முன்மொழிந்ததை அடுத்து, வேல்ஸில் உள்ள ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தங்களை மீளப்பெற்றுள்ளனர். தேசிய கல்வி சங்கத்தின் உறுப்பினர்கள், மார்ச் 15 மற்றும்...

Read more
Page 29 of 158 1 28 29 30 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist