கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள்- விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது. எல்லைப் படையில் உள்ள பிசிஎஸ் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஊதியம், வேலைகள் மற்றும்...

Read more

2025ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது!

ஏப்ரல் 2025 முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். தனது இலையுதிர்கால அறிக்கையின்...

Read more

கிறிஸ்மஸ் ஈவ் உட்பட ஆறு நாட்களுக்கு றோயல் மெயில் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் ஈவ் உட்பட ஆறு நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக றோயல் மெயில் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது வழக்கமாக நிறுவனத்திற்கு ஆண்டின் பரபரப்பான...

Read more

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்!

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை...

Read more

முன்னாள் பிரித்தானிய தூதர் உட்பட 6,000 கைதிகளை விடுவிப்பதாக மியன்மார் இராணுவம் அறிவிப்பு!

முன்னாள் பிரித்தானிய தூதர், ஜப்பானிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவுஸ்ரேலிய ஆலோசகர் உட்பட 6,000 கைதிகளை மியான்மர் இராணுவம் விடுவிக்க உள்ளது. முன்னாள் இராஜதந்திரி விக்கி போமன்...

Read more

மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!

மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார். கடந்த...

Read more

பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டார் விரையும் வெளிவிவகாரச் செயலாளர்!

பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டாருக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதனை உறுதிசெய்த ஜேம்ஸ் க்ளெவர், பயணிக்கும்...

Read more

அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும்: ஜெர்மி ஹன்ட்!

எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ள திட்டங்களின் கீழ் அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும் என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். தனது வரி மற்றும் செலவுத்...

Read more

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்!

சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார். திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா,...

Read more

பிரித்தானியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சி!

பிரித்தானியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக, ஆரம்பகால உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை மந்தநிலையை நோக்கிய முதல் படியைக் குறித்தது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான...

Read more
Page 44 of 158 1 43 44 45 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist