ஊடகவியலாளர் மிரட்டல் குற்றச்சாட்டு: ஈரான் தூதரக அதிகாரிக்கு பிரித்தானியா அழைப்பாணை!

பிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி...

Read more

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா!

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும்...

Read more

முதல் உலகப்போர் நிறுத்தநாள்: பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

முதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகின்றது. நாடு முழுவதும் இராணுவ மோதல்களில் இறந்தவர்களை...

Read more

அமைச்சரவை அமைச்சர் காவின் வில்லியம்சன் இராஜினாமா: ரிஷி சுனக்கு பின்னடைவு!

அமைச்சரவை அமைச்சர் காவின் வில்லியம்சன், சக நாடாளுமன்ற உறுப்பினரை துன்புறுத்தும் வகையில், கைத்தொலைப்;பேசியில் உரையாடல்களை அனுப்பியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக...

Read more

பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது!

யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தின் இரண்டாம் தவணையை பெறும் எட்டு மில்லியன் மக்கள்!

குறிப்பிட்ட பலன்களைப் பெறும் குறைந்த வருமானத்தில் உள்ள எட்டு மில்லியன் மக்கள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தின் இரண்டாம் தவணையைப் இன்று (செவ்வாய்க்கிழமை) பெறத் தொடங்குவார்கள்....

Read more

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸூடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அறிவிப்பு!

சிறிய படகுகள் மூலம் சட்ட விரேதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரான்ஸூடனான ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, எண்-10 அலுவலகம் தெரிவித்துள்ளது. ரிஷி...

Read more

காடுகளைப் பாதுகாக்கவும் வளரும் நாடுகளில் பசுமைத் தொழில்நுட்பங்களுக்காகவும் 200 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் 'புதிய வேலைகள் மற்றும் தூய்மையான வளர்ச்சிக்கான உலகளாவிய பணியாக' மாறும் என்று ரிஷி சுனக் ஊழுP27 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களிடம் கூறுவார்....

Read more

அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு மே 8ஆம் திகதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்....

Read more

வடக்கு அயர்லாந்தில் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாது: கிறிஸ் ஹீடன் ஹாரிஸ்!

வடக்கு அயர்லாந்தில் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாது என்று வெளியுறவுத்துறை செயலாளர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதாக...

Read more
Page 45 of 158 1 44 45 46 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist