கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என...
Read moreDetailsவடக்கு வேல்ஸில் உள்ள ஒரு வளாகத்தில் கோழி மற்றும் காட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரெக்ஸ்ஹாம் கவுண்டியில் உள்ள ஒரு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 40ஆயிரத்து 077பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsதென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து...
Read moreDetailsமீன்பிடி படகுகளுக்கான அனுமதி தொடர்பாக பொரிஸ் ஜோன்சனுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, குறித்த விடயம் தொடர்பாக...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள 800 க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பாடசாலைகளில் நாளை 12 முதல் 15 வயதிற்கு இடையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த மாதம்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு...
Read moreDetailsபிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயங்களை அவர் மேற்கொள்ள மாட்டார் என அரண்மனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89இலட்சத்து 79ஆயிரத்து 236பேர் வைரஸ்...
Read moreDetailsமில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை, உடனடியாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 160க்கும் மேற்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.