பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு அதிக உரிமங்களை வழங்கியது ஜெர்சி !

தற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது. பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து...

Read more

பதவியை இரண்டே மாதங்களில் இராஜிநாமா செய்த ஆஸ்திரியா அதிபர்!

ஆஸ்திரியா புதிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், நேற்று...

Read more

உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்!

300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனா முன்னெடுத்து வரும் பெல்ட்...

Read more

தென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

தென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு...

Read more

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய  கொரோனா வைரஸ்

ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது.  டெல்டா, டெல்டா பிளஸ் என...

Read more

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு...

Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் ஆஸ்திரியர்கள்!

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக்...

Read more

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில்,...

Read more

பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர்!

பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக, சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார். மக்டேலேனா ஆண்டர்சனின், கூட்டணி கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகியதால் அவரும்...

Read more

பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப்...

Read more
Page 23 of 68 1 22 23 24 68
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist