உலகம்

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள், உற்பத்தியைக் குறைத்துள்ளதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக...

Read moreDetails

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சவுதி அரேபியாவில் உள்ள அவசியமற்ற அரச ஊழியர்களையும், அனைத்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 28...

Read moreDetails

பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்

பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை...

Read moreDetails

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

தெஹ்ரான், ஈரானின் பல பகுதிகளில் உள்ள பல எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்கின. இஸ்லாமிய குடியரசின் எண்ணெய் வசதிகள் மீது...

Read moreDetails

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத்...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (07) மத்திய லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை...

Read moreDetails

ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரானுடனான போரில் வெற்றி பெற அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மிகவும் தாமதமாக...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!

மத்திய கிழக்குப் போரின் போது ஈரானுக்கு எதிரான சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரான் பிராந்தியத்தில் ஏவுகணைகளை...

Read moreDetails

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு...

Read moreDetails
Page 143 of 1176 1 142 143 144 1,176
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist