உலகம்

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானில் உள்ள...

Read moreDetails

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின்...

Read moreDetails

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

கடந்த 12 நாட்களில் 200க்கும் மேற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் போது லண்டன்,...

Read moreDetails

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

பிரித்தானியாவின் சமூகப் பராமரிப்பு அமைப்பைச் சீரமைப்பதற்காக, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம்' உறுதியளிப்பார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை எவ்வாறு...

Read moreDetails

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்...

Read moreDetails

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்....

Read moreDetails

சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் சமூக பராமரிப்பு (Social Care) சேவையில் நிலவும் நீண்டகால நெருக்கடியை தீர்ப்பது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய...

Read moreDetails

புதிய சீன மனித வடிவ ரோபோக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை...

Read moreDetails

அமெரிக்க படைகள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல்; எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் முயற்சியாக ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் நிலவியிருந்த...

Read moreDetails

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தென்மேற்கு ஜப்பானின் ஒரு பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள்...

Read moreDetails
Page 23 of 1174 1 22 23 24 1,174
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist