உலகம்

ஐரோப்பாவில் வாகன விற்பனையில் திடீர் திருப்பம்!

ஐரோப்பாவில் வாகன விற்பனை முந்தைய மாதங்களைவிட  ஜூலை மாதத்தில் அதிகரித்து காணப்படுவதாக   ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர் சங்கம் (European Automobile Manufacturers Association) தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!

ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38...

Read moreDetails

தென் சீனக் கடலில் ”ஆஸ்திரேலியா–கனடா–பிலிப்பைன்ஸ்” ஆகிய நாடுகளின் கடற் படை இணைந்து பயிற்சி!

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும்  தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கூட்டாக  இணைந்து இராணுவப்...

Read moreDetails

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

அமெரிக்க கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் மேலும்...

Read moreDetails

200 சதவீதம் வரி விதிக்கப் போவதாக சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தானியங்கி வாகனங்கள்,...

Read moreDetails

அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.  சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில்  கடந்த ஆண்டு 1,11,084 பேர்...

Read moreDetails

சுற்றுச்சூழலைக் காக்க 1 பில்லியன் மரங்களை நட டென்மார்க் அரசு தீர்மானம்!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் டென்மார்க் அரசு புதிய பசுமை திட்டத்தை அறிவித்துள்ளது. 626 மில்லியன் யூரோ  செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த விவசாய...

Read moreDetails

தென்கொரிய பாடசாலை வகுப்புகளில் மொபைல் பாவனைக்கு தடை!

பாடசாலை வகுப்பு நேரங்களில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை தென்கொரயா நிறைவேற்றியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்...

Read moreDetails

கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது.  இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின்...

Read moreDetails
Page 295 of 1197 1 … 294 295 296 … 1,197
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist