உலகம்

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் நிலநடுக்கம்!

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று(வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

Read moreDetails

இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

அதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது....

Read moreDetails

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி – இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொது இடங்களில் மக்கள் முககவசம்...

Read moreDetails

அடையாளம் தெரியாத மற்றுமொரு ஏவுகணையினை பரிசோதனை செய்தது வட கொரியா!

வட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது...

Read moreDetails

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார் பொரிஸ் ஜோன்சன்!

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்டிலுள்ள பிரதமர் வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான ஒன்றுகூடல்கள் நடத்தப்பட்டமை குறித்து...

Read moreDetails

பசிபிக் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது சிங்கப்பூர்!

லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்த உதவும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளது. பசிபிக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட குறித்த உடன்படிக்கை  முக்கியமானது என...

Read moreDetails

பிரித்தானியா செல்வோருக்கான கட்டுப்பாட்டில் மேலும் தளர்வு!

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பிரித்தானியாவில் விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து, ஒரு படிவத்தில்...

Read moreDetails

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு!

நெதர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்களை திறப்பதற்கு அனுமதி...

Read moreDetails

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கான கொரோனா விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பயணி எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதைப் பாராமல் அவர் தடுப்பூசி போட்டு...

Read moreDetails

கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா!

வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது...

Read moreDetails
Page 666 of 981 1 665 666 667 981
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist