எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உக்ரேனில் போர் மூண்ட சுமார் 3 வார காலத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. உக்ரேனிலிருந்து சுமார்...
Read moreDetailsரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக 4ஆம் கட்டத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்கமைய ரஷ்யாவின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவிலிருந்து எஃகுப்...
Read moreDetailsரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த...
Read moreDetailsகடந்த வாரத்தில் பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 50 சதவீதம் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் இந்த தரவை அகற்றிவிட்டு முன்னேற விரும்புகிறார்கள் என கொவிட் நிபுணர்...
Read moreDetailsஉக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ்,...
Read moreDetailsசீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது. சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான...
Read moreDetailsரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நான்காவது சுற்றுப்...
Read moreDetailsரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய...
Read moreDetailsதிபெத்திய தேசிய எழுச்சி நாளின் 63ஆவது ஆண்டு விழாவில், கோத்தங்கானில் உள்ள திபெத்தியர்கள் தங்கள் தாய்நாடான திபெத் கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து என்றாவது ஒரு நாள் விடுவிக்கப்படும்...
Read moreDetailsபோலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன் இராணுவ தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல், நேட்டோவை அச்சுறுத்தும் முயற்சி என்று போலந்தின் துணை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.