Latest Post

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது. அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்ளது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும்,...

Read moreDetails
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தற்போது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செயல்படும் நிதி மோசடிக்காரர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகளை மிகவும் சூட்சுமமாக தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொலிஸார்...

Read moreDetails
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொடர்ச்சியாக ஒருவரால் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் அல்லது தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எதிராக நீங்கள் சட்டப்படி...

Read moreDetails
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து...

Read moreDetails
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கொலை செய்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி விசாரணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள அல்புரியில்...

Read moreDetails
சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானியாவின் லிபரல் டெமக்ராட் (Liberal Democrats) கட்சி, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுபவர்களைக் காட்டிக்கொடுப்பவர்களுக்குப் பெரும் தொகையைச் சன்மானமாக வழங்கப்போவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பிரித்தானியாவில் அடுத்த மாதம்...

Read moreDetails
பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் (Birmingham) நகரில் கடந்த 14 மாதங்களாக நீடித்து வந்த குப்பை சேகரிப்பவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேர்மிங்ஹாம் மாநகர...

Read moreDetails
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டோ லாம் (To Lam) உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வரவுள்ளார். இந்த விஜயம் மே 7 முதல் மே...

Read moreDetails
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள விக்டோரிய மற்றும் எட்வர்டியன் (Edwardian) காலத்தைச் சேர்ந்த 10 முக்கிய கட்டிடங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக 'விக்டோரியன் சொசைட்டி' தனது வருடாந்தப்...

Read moreDetails
இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. மத்திய...

Read moreDetails
Page 356 of 7303 1 355 356 357 7,303

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist