பல பகுதிகளில் வறட்சியான வானிலை!
2026-01-28
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் திங்களன்று (26) ஒரு பெரிய குளிர்காலப் புயல் அதிக பனியைக் குவித்து, தெற்கின் சில பகுதிகளை மூடியது. இதனால், அமெரிக்கார்கள் பலர் உறைபனிக்குக் ...
Read moreDetailsமைனே விமான நிலையத்திலிருந்து எட்டு பேருடன் புறப்பட்டபோது ஒரு தனியார் ஜெட் தீப்பிடித்து எரிந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் விமானத்தில் பயணித்தவர்களின் ...
Read moreDetailsஅமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் மற்றும் தெற்குப் பகுதியைத் தாக்கிய ஒரு பெரிய பனிப் புயலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரையிலான முக்கிய ...
Read moreDetailsடித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது. ...
Read moreDetailsஅமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், 37 வயதான ரெனி நிகோல் குட் (Renee Nicole Good) என்ற பெண்மணி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரியால் ...
Read moreDetailsஅட்லாண்டிக் பெருங்கடலில் புதன்கிழமை (08) வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட கப்பல்களில் ஒன்று ரஷ்யாவின் கொடியின் கீழ் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது ...
Read moreDetailsகடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 27 வயது இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை ...
Read moreDetailsஎண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ் ...
Read moreDetailsவெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப் ...
Read moreDetailsஇஸ்லாமியக் குடியரசின் மீதான மற்றொரு பாரிய தாக்குதலை வொஷிங்டன் ஆதரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுடான மோதலைத் தவிர்க்குமாறு ரஷ்யா செவ்வாயன்று ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.