Tag: அமெரிக்கா

உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

குளிர்காலத்தை அனுபவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களைத் தோற்கடிக்கவும், வான் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது பெரும் ...

Read moreDetails

அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகள் பரிமாற்றம்!

ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஜூலையில் கைதிகள் பரிமாற்றத்தை முன்மொழிந்த பிறகு, அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகளை பறிமாறிக்கொண்டுள்ளன. 12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத ...

Read moreDetails

மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை ...

Read moreDetails

ஜி-7 நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த ஒப்புதல்!

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கமைய, ரஷ்ய கச்சா எண்ணெய்யின் மீது ஒரு பீப்பாய்க்கு ...

Read moreDetails

வேல்ஸ் இளவரசர்- இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!

அமெரிக்கா வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பாஸ்டனில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5பேர் உயிரிழப்பு- 25பேர் காயம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்வபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 25பேர் காயமடைந்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ...

Read moreDetails

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை: சவுதி பட்டத்து இளவரசருக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அவருக்கு விலக்கு ...

Read moreDetails

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிறீன் பிரிவில் இடம்பெற்றுள்ள ...

Read moreDetails

அமெரிக்காவில் நடுவானில் இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் மோதி விபத்து: 6பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது, இரு இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ...

Read moreDetails

பரிஸ் மாஸ்டர்ஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி!

ஆண்களுக்கான பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால், அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் ...

Read moreDetails
Page 33 of 66 1 32 33 34 66
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist